
"தமிழர்களின் தேவைகளை கவனிக்க"இலங்கைக்கு விசேட தூதுவரை இந்தியா நியமிக்கும் சாத்தியம்
இலங்கைக்கு விசேட தூதுவர் ஒருவரை இந்திய அரசு நியமிப்பதற்கான சாத்தியம் காணப்படுகிறது. தமிழ் சமூகத்தின் தேவைகளைக் கவனிக்கவும் மீள்குடியேற்றத்தை மேற்பார்வை செய்யவும் விசேட தூதுவரை இந்தியா நியமிக்கும் சாத்தியம் காணப்படுகிறது.
எம்.எஸ்.ரமேஷ் 04 செப் 2010

எதிர்வரும் 8ம் திகதி கருப்பு ஜூலை தினமாக பிரகடனப்படுத்த கோரிக்கை
எதிர்வரும் 8ம் திகதியை கருப்பு தினமாக பிரகடனப்படுத்த வேண்டுமென 18வது அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது.
எம்.எஸ்.ரமேஷ் 03 செப் 2010
|
|
|
|
மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்கள் இருவர் யாழ். நகரில் வைத்து இன்று காலை யாழ். பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமாக விளம்பரங்களை ஒட்டிக்கொண்டிருந்த வேளையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.
நிரந்தர சமாதானத்துக்காகவும் அடியார்களின் வேண்டுதல் நிவர்த்திக்காகவும் இன்று சனிக்கிழமை வரலாற்று சிறப்பு மிக்க ஆயித்தியமலை சதா சகாயமாதாயாத்திரை தலத்துக்கு மட்டக்களப்பில் இருந்து யாத்திரை பேரணி ஆரம்பிக்கப்பட்டது.
தேசிய பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் பொருட்டு கேந்திர முக்கியத்துவம் மிக்க பகுதிகளில் படை முகாம்களை அமைக்க இலங்கை இராணுவம் திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தலுள்ள அடர்ந்த காடுகளுக்குள் காணப்படும் புராதன தொல்பொருள் சின்னங்களைத் தோண்டி விற்பனை செய்யும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவுஸ்திரேலியாவுக்கு திரும்பிச் செல்வதற்கு முயற்சிகளை மேற்கொண்ட 3 புகலிடம் கோருவோர் இலங்கைக்கு பலவந்தமாக அனுப்பப்பட்டதாகவும் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் நம்பப்படுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை கூறியுள்ளது.
உத்தேச அரசியலமைப்பு திருத்தத்திற்கு ஆதரவு வழங்குவதா? இல்லையா என்பது குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பும் இடதுசாரிக் கட்சிகளும் திங்கட்கிழமை இறுதி முடிவு எடுக்க உள்ளன.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்த சட்டமூலம் சகல அதிகாரங்களுடனும் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக முன்னணி தலைவர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல்களான காமினி உபாலி பண்டார எதிரிசிங்க மற்றும் சுனில் அமரவன்ஸ டி சில்வா ஆகியோர் இன்னும் இரு வாரங்களுக்குள் விடுதலை செய்யப்படுவார்கள் என சட்டமா அதிபர் நேற்று வெள்ளிக்கிழமை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மதுரங்குளியில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.


.jpg)




.jpg)





